நல்லாவி ஊற்றும் தேவா
நல்லாவி ஊற்றும் தேவா
நற்கனி
நான் தர நித்தம் துதிபாட
நல்லாவி
ஊற்றும் தேவா
1. பெந்தெகோஸ்தே
நாளிலே
உந்தனாவி
ஈந்தீரே
இந்த
வேளையில் இறங்கிடுவீரே
விந்தை
செய் விண் ஆவியே - நல்லாவி
2. மெத்த
அசுத்தன் நானே
சுத்தாவி
கொண்டெனையே
சித்தம்
வைத்தென்றும் சுத்தம் செய்வீரே
சத்திய
பரிசுத்தனே - நல்லாவி
3. ஆவியின்
கனி ஒன்பதும்
மேவி
நான் தந்திடவும்
ஜீவியமெல்லாம்
புவி மீதிலே
சுவிசேஷ
பணியாற்றவும் - நல்லாவி
4. பாவம்
செய்யாதிருக்க
பாரில்
சாட்சி பகர
பார்
மீட்க வந்த பரமனையே
பாரோர்க்கு
எடுத்துரைக்க - நல்லாவி
Comments
Post a Comment