30 June 2018

வல்லமை தேவை தேவா வல்லமை


பல்லவி

          வல்லமை தேவை தேவா வல்லமை தாரும் தேவா
            இன்றே தேவை தேவா, இப்போ தாரும் தேவா

அனுபல்லவி

                        பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமை
                        ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை

சரணங்கள்

1.         மாம்சமான யாவர் மேலும் ஆவியை ஊற்றுவேன் என்றீர்
            மூப்பர் வாலிபர் யாவரும் தீர்க்க தரிசனம் சொல்வாரே

2.         நித்திய காலம் வாசம் செய்யும் சத்திய ஆவியைத் தாரும்
            திக்கற்றோனாய் விட்டிடாமல் தேற்றரவாளனாய் வந்திடும்

3.         மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையான ஆவியைத்தாரும்
            பிதாவே என்று அழைக்க புத்ர சுவிகாரம் ஈந்திடும்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...