30 June 2018

அன்பே பெரியது அன்பே சிறந்தது

கன்:322

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அன்பே பெரியது அன்பே சிறந்தது

                        அன்பே யாவிலும் பெரியது (2)

 

சரணங்கள்

 

1.         பாவத்திலிருந்து நம்மை மீட்டிட

            பரிசுத்தர் இயேசு ஜீவன் தந்தாரே (2)

                        இந்த அன்பு பெரியது

                        இந்த அன்பு சிறந்தது (2)        - அன்பே பெரியது

 

2.         சிலுவையில் தன்னை ஈந்த அன்புதான்

            அயலானை நேசிக்க உன்னை ஏவுதே (2)

                        இந்த அன்பு பெரியது

                        இந்த அன்பு சிறந்தது (2)        - அன்பே பெரியது

 

3.         ஒருக்காலும் ஒழியாத தேவ அன்பையே

            மறக்காமல் கூறிடு பாரெங்கிலும் (2)

                        இந்த அன்பு பெரியது

                        இந்த அன்பு சிறந்தது (2)        - அன்பே பெரியது

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...