30 June 2018

அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஆ! ஆ!

கன்:264

To Download Txt Lyrics file

 

                             பல்லவி

 

          அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஆ! ஆ! ஆமென்

            அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஆ! ஆ! ஆமென்

 

                             சரணங்கள்

 

1.         இயேசுவையே நேசி, அவரையே ஆசி

            அவரே என்றும் உன் மீட்பர் - அல்லேலூயா

 

2.         விண்ணினைத் துறந்தார், மண்ணினிற் பிறந்தார்

            உயிர்தனைத் துறந்தார் பாவி உனக்காய் - அல்லேலூயா

 

3.         பாவத்தைச் சுமந்தார் சாபத்தை தீர்த்தார்

            மரணத்தை ஜெயித்தார் நித்தியமாய் - அல்லேலூயா

 

4.         அலகையை எதிர்த்து அவனையே ஜெயித்து

            மனிதனை மீட்டு ஜெயித்தெழுந்தார் - அல்லேலூயா

 

5.         உனை மீட்க வந்தார் பரலோகம் சென்றார்

            பரிந்துமே பேச உனை உயர்த்த - அல்லேலூயா

 

6.         கிருபைக் காலத்தில் மறுக்காமல் வந்து

            அவரையே அண்டு இப்பொழுதே - அல்லேலூயா

 

7.         அழைப்பினை மறுத்து அவரை நீ வெறுத்தால்

            நரகினில் வீழ்ந்து அழிந்திடுவாய் - அல்லேலூயா

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...