30 June 2018

சிலுவை கொடி ஏந்தி செல்லுவோம்


                   சிலுவை கொடி ஏந்தி செல்லுவோம்
                        இனிமை கவி பாடி வெல்லுவோம்
                        செல்லுவோம், சொல்லுவோம், வெலலுவோம் (2)

சரணங்கள்

1.         காடு மலைகளும் கடந்து செல்லுவோம்
            கடின உள்ளங்கள் உருக பாடுவோம் (2)            - சிலுவை

2.         வேதம் என்னும் மெய் தீபம் ஏற்றியே
            பேதையர்க்கு நாம் பாதை காட்டுவோம்             - சிலுவை

3.         துன்பம் வந்தாலும், தொல்லை நேர்ந்தாலும்
            தூயர் சேவையில் பின்னடையோமே (2)            - சிலுவை

4.         இயேசு ராஜாவின் ராஜ்ஜியம் வளர
            இன்ப நாமத்தை எங்கும் கூறுவோம் (2)           - சிலுவை

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...