07 June 2018

ஏதேன் வனத்தோட்டம்


257. பியாகு                          ஆதி தாளம் (213)

பல்லவி

                   ஏதேன் வனத்தோட்டம் என்ன சிங்காரம் ஐயா

1.         ஆதாம் ஏவாளை அன்பாகப் படைத்துவாழ வைத்த தோட்டமது ஆ! ஆ!

2.         காயும் கனியுமாய் கால்வாய்கள் ஓரமாய் சாலை மரங்களுண்டு ஆ! ஆ!

3.         பைசோன் கீகோன் இதெக்கேல் ஐப்பிராத் என்ற நதிகளுண்டு ஆ! ஆ!

4.         சுடரொளிப் பட்டயம் வாசலிருபுறம் சூரியகாந்திகள் போல் ஆ! ஆ!

5.         அரூபியாய் நின்று ஆசீர்வதிக்கிறார் ஆசை மகா தேவன் ஆ! ஆ!

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...