27 June 2018

எக்காள சத்தம் வானில் முழங்கவே


1.       எக்காள சத்தம் வானில் முழங்கவே
            பறந்திடுவேன் நானும் ஆ - ஆ!

2.         சுத்தரோ யொன்றாய்க் கீதங்கள் பாடிக்
            கர்த்தரையே போற்றிடுவேன் ஆ - ஆ!

3.         தினமும் கீதங்கள் பாடி மகிழ்வேன்
            மனமாற வாழ்த்திடுவேன் ஆ - ஆ!

4.         இயேசு மணாளன் வேகம்தான் வந்து
            ஏற்றுக் கொள்வாரென்னை ஆ - ஆ!

5.         லோகத்தில் நிந்தை பரிகாசம் வந்திடும்
            சோர்ந்திடாதே மனமே ஆ - ஆ!

6.         கல்வாரிக் குருசில் காணும் மா அன்பு
            யாரால் வர்ணிக்கலாகும் ஆ - ஆ!

7.         மணவாளன் இயேசுவுடன் சபை நிற்கும் காட்சி
            வர்ணிப்பதும் இயலா ஆ - ஆ!

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...