08 June 2018

காலமே தேவு பஜி - அருணோதய


299. பூபாளம்         ஆதி தாளம் (278)

பல்லவி

                   காலமே தேவு பஜி - அருணோதய
                        காலமே தேவு பஜி

1.         காலமே நீ எழுந்து கடவுளைத்துதி நன்று
            காலதாமதம் நன்றன்று கருத்துடனே

2.         சிச்சுக்கிச்சென்று சிட்டு கிளைகளில் கூவுது
            கீக்கோ குருவி கத்துது, கருத்துடனே

3.         வானம்பாடியருக்கன் வருகையைக் கூறுது
            வாசமலர் மலருது, கருத்துடனே

4.         மிஞௌ மிஞௌ வெனத் தம்பூர் மீட்டி மத்தளம்
            மேசையனேசுவைக் கிட்டி, கருத்துடனே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...