09 June 2018

ஏசு ராஜா இதென்ன கோலம்


322. இராகம் பியாகு      ஏக தாளம்

பல்லவி

                   ஏசு ராஜா இதென்ன கோலம் - நீர்
                   ஏழையாய் வந்த காலம்

1.         சொந்தத் திருமகனார் - நமை
            மந்தையிற் சேர்ப்பதற்காய் - மகா
            நிந்தைக்குள்ளான ரல்லோ                   - ஏசு

2.         ஞானக் களஞ்சியத்தை - பொய்
            யான மனுடர் கூடி - அவ
            மானப் படுத்தினாரே                              - ஏசு

3.         வெண்ணங்கி நானுடுத்த - கொடும்
            முண் முடி செவ்வங்கியோ - என்
            அண்ணலே நீரணிந்தீர்                        - ஏசு

4.         எல்லா உலகத்தையும் - ஒரு
            சொல்லால் படைத்தீரல்லோ - உம்
            வல்லபம் எங்கே ஐயா                            - ஏசு

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...