05 June 2018

ஆலயமே தஞ்சம் என் ஏசு பொற்

கைப்பிரதி:219

To Download Txt Lyrics file

 

219. இராகம் நொண்டிச்சிந்து                                                                     (162)

 

                             பல்லவி

 

                   ஆலயமே தஞ்சம்; என் ஏசு பொற்

                   பாதம் பணிவதே என் தஞ்சம்

 

1.         வேலையில்லா வேளையிலும் - எந்த

            வேலை நெருக்கத்தின் மத்தியிலும் - ஆலயமே

 

2.         என்னவேலை யிருந்தாலும் - என்

            ஏசு பொற்பாதம் பணிவதே முதல் வேலை - ஆலயமே

 

3.         பாடம் படிக்குமுன்னும் - நாம்

            பாடம் படித்து முடித்த பின்னும் - ஆலயமே

 

4.         விடுமுறை காலத்திலும் - நாம்

            விளையாடிக் களிக்கும் நேரத்திலும் - ஆலயமே

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...