06 June 2018

ஏசு நாமம் தேவ நாமம்


248. இராகம் (ஐயனே ஏசையனே மாதுய்யனே)                                 (203)

பல்லவி

                   ஏசு நாமம் தேவ நாமம் இன்ப நாமமே - கன
                   நேசர் நாமம் ரட்சண்ய நாதர் நாமமே

1.         பாவியையும் கோபியையும் தள்ளிவிடாரே அன்பாய்
            கூவி அழைத்தோர் அழைப்பைக் கேட்டோர் கேட்பாரே

2.         போத்திப்பாரரண்மனையில் யோசேப்பைக் காத்தார் - ஆ
            அதிசயமாய் மூவரையும் சூளையிற்காத்தார்

3.         பாவப்பாரத்தால் வருந்தும் பாவியே வாராய் - ஏசு
            பார்த்திபனாரழைக்கிறார் ஓடிவா சீராய்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...