06 June 2018

பட்டபாடு போதாதோடா


247. கமாசு         ஆதி தாளம்     (199)

பல்லவி

                   பட்டபாடு போதாதோடா - பேயே

அனுபல்லவி

                        இட்டனேசு கட்டியுன்னைச் சுட்ட சூடுன் மேலிருக்க

1.         கல்லை அப்பமாக்கிடச் சொன்னாய் - ஏசுவை
            புல்லறிவினால் சருவ வல்லவரை வெல்லவந்தாய்           - பட்டபாடு

2.         வார் சிகரமேல் நிறுத்தினாய் - ஏசுவை
            யார் உனக்கிக்கேடு புத்தி போதிப்பித்தார் பாருனக்கு    - பட்டபாடு

3.         உப்பரிக்கை மேல் நிறுத்தினாய் - ஏசுவை
            மப்புனக்கு அப்பொழுது எப்படியுண்டான தடா               - பட்டபாடு

4.         இங்குமுண்டோ பேயாட்டுடா - பேயே
            சங்குனில் மிதித்துணையான் எங்கெறிவேன் தெரியுமா  - பட்டபாடு

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...