09 June 2018

நாதனேசு நலமிந்த திறவுகோலாமே


330. இராகம் (மாட்சி மிகும் மோட்ச நகர்)

1.       நாதனேசு நலமிந்த திறவுகோலாமே - இந்த
          வேதமென்னும் மாளிகையை திறந்திடுவோமே

2.         எத்தியோப்பா மந்திரியும் ஏற்றுக்கொண்டானே - அவன்
            நித்தியமாய் ஜீவ வழி தேடிக்கொண்டானே

3.         தங்கமான திறவுகோலை நாம் பெறுவோமே - அதோ
            பொங்குமகிழ் தேரேறி பறந்திடுவோமே

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...