09 June 2018

ஆதியும் அந்தமும் இல்லா சரணம்

கைப்பிரதி:329

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

329.

 

1.       ஆதியும் அந்தமும் இல்லா சரணம்

          அதுமுன் அதுமுன் அதுமுன் சரணம்

            அல்பா ஒமேகாவே சரணம்

            அடியார் நடுவே முடிவே சரணம்

 

2.         மாதர்கள் மைந்தர்களில்லா சரணம்

            மானுடவதார குமார சரணம்

            மாசில்லாத மணியே சரணம்

            மன்னா பொன்னா மின்னா சரணம்

 

3.         ஜாதி ஜனங்களில்லா சரணம்

            நன்னா வானா ஞானா சரணம்

            சர்வ வியாபி சர்வ வல்லபனே

            சரணம் சர்வேசுரனே சரணம்

 

4.         ஏதேன் ஏதும் இல்லா சரணம்

            இறையே நிறையே மறையே சரணம்

            என்னாண்டவனே எனை மீண்டவனே

            ஏசுநாதா சரணம் சரணம்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...