மங்கா சுபகன மங்களமே - மணம்
184. பியாகு ஆதி
தாளம் (249)
1. மங்கா சுபகன மங்களமே - மணம்
நீங்கா
திம்மணர் தாம் பெறவே ... நிறை
சிங்கா
தனபதி நீ அருளே
மங்களம்
மங்களம் மங்களமே
பல்லவி
ஓங்கா
உனதருள் பொங்கா
உனதொளி
தாங்கா
சகலமும்
வாங்கா - திருவொளி
2. கானாவூர்க்
கலியாணக்குறைவை நீக்கி - நல்
சோனாரசமது
பொழிந்தவர் நீர் - இம்
மணமக்கள்
இருவர் மேலுமே நீர்
உம்மாசீர்வாதம்
இன்றருளும் - ஓங்கா
3. ஈசாக்கு
ரெபேக்காள் போலிவர்கள் - நல்
ஈசனருள்
வரம் பெற்று வாழ - நம்
ஈசாயின்
கிளையை அண்டினோர்ராய் உம்
நாம
மகிமைக்கென்றுழைக்க - ஓங்கா
4. தந்திவர்
தமதகம் உமக்கென்றுமே - அதி
உந்தனின்
ஜெபத்தகம் பதித்தென்றுமே - வரும்
தந்திர
சோதனை ஜெயித்தென்றுமே
சந்ததம்
சந்ததம் சந்ததமே - ஓங்கா
5. பாடகர்
பாடலின் கவி பலிக்க - தூதர்
துத்திய
கீதங்கள் நிதமுடிக்க - மண
மாப்பிள்ளை
பெண்மேல் பதம் படிக்க
நித்திய
நித்தியமே செழிக்க - ஓங்கா
6. மங்களம்
சோபனம் உமக்கென்றுமே - எம்
மங்கள
கீர்த்தனம் துதி உமக்கே - தூதர்
துத்திய
ஸ்தோத்திரம் என்றென்றுமே
ஆவி
பிதா சுதனானவர்க்கே - ஓங்கா
Comments
Post a Comment