08 June 2018

மங்களம் சுபமையா பூமாது


317. செஞ்சுருட்டி            ஆதி தாளம் (299)

பல்லவி

                    மங்களம் சுபமையா பூமாது மணவாளா

அனுபல்லவி

                        மங்கையனே மரிபால, சீராளா பரமதயா குணாளா - பூமாது

1.         சுந்தரமிகும் பரஜோதிக் கண்ணாடி
            வந்தனம் அனந்தங்கோடி                     - பூமாது

2.         பரமபிதாவுக்கும் பரிசுத்த ஆவிக்கும்
            நரர் குருவே உமக்கும்                          - பூமாது

3.         அன்புடனே எமை அழைத்து வந்தீரே
            இன்ப கரம் கொடுப்பீரே                         - பூமாது

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...