அந்தரபானு சுந்தர ஜோதி
316. பியாகு ஆதி தாளம் (298)
பல்லவி
அந்தரபானு
சுந்தர ஜோதி அம்பரமே மங்களம்
அனுபல்லவி
அன்றுமின்றென்றும் அனாதி நீர்தாமே
அடைக்கலமளித்திடும் அனுக்கிரமே
1. தோத்ரபலி சுகிர்தபலி சுகந்த உன் பிரீது பலி
சொல்லுவோம் லாலி அதுவே எம் ஜோலி
சகா சலா பலாபலன் கொடுத்தம் சலி
2. தம்பூர் சுரமண்டலம் ஜரங்கி மிர்தங்கம் தாளம்
வீணைதயாளா
ஜம் ஜம் ஜம் மென்றும் கிண் கிண் கிண்ன்றும்
தளாம் பளாம் ஜலீர் கிலீர் ஜலீரெனவே
3. ரத்தின ராஜன் சித்தனென்றோடி நாடிவந்து கூடி
ஞானப்பூ குடி நல்லுறவாடி
நயம் கொடுத்திதம் புரிந்துளங்களிப்பாய்
Comments
Post a Comment