26 June 2018

இரத்தத்தால் ஜெயம்


1.       இரத்தத்தால் ஜெயம்
            இரத்தத்தால் ஜெயம்
            இரத்தத்தால் ஜெயம் இயேசுவே
            அல்லேலூயா! அல்லேலூயா!
            இரத்தத்தால் ஜெயம், இயேசுவே

2.         இயேசு ஜெயித்தார்
            இயேசு ஜெயித்தார்
            இயேசு ஜெயித்தார், சாத்தானை
            அல்லேலூயா! அல்லேலூயா!
            இயேசு ஜெயித்தார் சாத்தானை

3.         நாமும் ஜெயிப்போம்
            நாமும் ஜெயிப்போம்
            நாமும் ஜெயிப்போம் சாத்தானை
            அல்லேலூயா! அல்லேலூயா!
            நாமும் ஜெயிப்போம் சாத்தானை

4.         சாத்தான் தோல்வியுற்றான்
            சாத்தான் தோல்வியுற்றான்
            சாத்தான் தோல்வியுற்றான் இரத்தத்தால்
            அல்லேலூயா! அல்லேலூயா!
            சாத்தான் தோல்வியுற்றான் இரத்தத்தால்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...