26 June 2018

கொல்கதா கொலைமரம்


                   கொல்கதா கொலைமரம்
                        பார்க்கவே பரிதாபம்
                        துங்கன் இயேசு நாதனார்
                        தொங்கும் காட்சி பார் இதோ!

சரணங்கள்

1.         கை காலை ஆணி பீறிட்டே
            குருதி புரண்டு ஓடிற்றே
            முள்ளினால் ஓர் கிரீடமே
            சூட்டினார் மா பாதகர்              - கொல்

2.         கல்வாரி நாதர் இயேசுவை
            பற்றி நீயும் வந்திட்டால்
            தூசியான உன்னையும்
            மேசியா கைத் தூக்குவார்         - கொல்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...