09 June 2018

தேவாதி தேவனுக்கும்


341.

பல்லவி

                   தேவாதி தேவனுக்கும் தேவ குமாரனுக்கும்
                   தேவாவியானவர்க்கும் மங்களம்

அனுபல்லவி

                        பாடுவோம் துதி பாடுவோம் என்தன்

1.         திரிலோக நாதனுக்கும் ஜெக பரிபாலனுக்கும்
            தேற்றர வாளனுக்கும் மங்களம்              - பாடுவோம்

2.         வானாதி வானனுக்கும் வல்ல கிறிஸ்துவுக்கும்
            வரம் அருள் சுத்தாவியர்க்கும் மங்களம்             - பாடுவோம்

3.         திரியேக தேவனுக்கும் தேவ திருசேயனுக்கும்
            தேவாவியானவர்க்கும் மங்களம்                        - பாடுவோம்

4.         ஆதி அந்தமில்லானுக்கும் ஆட்டுக்குட்டியானவர்க்கும்
            அசரீரியானவர்க்கும் மங்களம்                          - பாடுவோம்

5.         ஆட்டுக்குட்டியாமவர்க்கும் அருமைப்பிதாவானவர்க்கும்
            அன்பருள் வசிப்பவர்க்கும் மங்களம்                  - பாடுவோம்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...