05 June 2018

சிங்காரப்பண் கேளையா - சீராள - செல்லத்துரை


209. பியாகு           ஆதி தாளம் (151)

பல்லவி

                   சிங்காரப்பண் கேளையா - சீராள - செல்லத்துரை

அனுபல்லவி

                      ஜீவாதிகாரா தியாகராஜனே குபேரா

1.         எம் காரணா இசைதோரணா மங்காப்பரிபூரணா
            மனம் பொங்காத சங்காரணா எனக்குன் காதல் விஸ்தீரணா, நானா
            நீரெங்கள் பாவ நிவாரணா வானா திருச்            -சிங்காரப்பண்
           
2.         நீயும் நானும் நேசமானோம் நித்ய ஜீவனுன்னோடு வாழ
            சத்யா நீ வரங்கொடு, இருள்பற்றாது ஜோதியோடு அன்போடு
            திவ்ய பாக்கிய வரம் பங்கிடு தெம்மோடு             - சிங்காரப்பண்

3.         ஆண்டானுனை அடுத்ததினால் வெண்டாமுலகசுகம்
            இனி விண் நாடே என் ஞாபகம் உனைவிட்டாலதே பாதகம்
            ரத்னப்பாவுன் வேதானந்தம் ஜதம் அன்றோ ராஜா           - சிங்காரப்பண்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...