27 June 2018

அற்புதம் அற்புதம் இதுதான்

கன்:130

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அற்புதம் அற்புதம் இதுதான்

                        அண்ணல் இயேசுவின் மகிமைதான்

                        ஆனந்தமாக நாம் ஆர்ப்பரிப்போம்

                        அல்லேலூயா பாடிடுவோம் - அற்புதம்

 

1.         ஏசாயாவின் வாக்கு நிறைவேற

            ஏசுபரன் இனி வந்திடுவார்

            எனக்காக உயிர் தந்தவர்

            இத்தரணியை ஆண்டிடுவார் - அற்புதம்

 

2.         ஆட்டுக்குட்டியின் இரத்தம் சிந்தக்கண்டீர் - இனி

            அல்பா ஒமேகா நிற்கக் காண்பீர்

            நியாயம் தீர்க்க வந்திடுவார்

            நித்திய ஜீவனையும் தருவார் - அற்புதம்

 

3.         பரிசுத்த ஸ்தலத்தில் இடமுண்டு - அங்கே

            பக்தர்கள் மத்தியில் பங்குண்டு

            இன்னல்கள் இனி இல்லை

            இன்பமாக வாழ்ந்திடுவோம் - அற்புதம்

 

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...