09 June 2018

எருசலேமே (4 தடவை) என் பிரிய சாலேமே


324.

1.       எருசலேமே (4 தடவை) என் பிரிய சாலேமே
            விரும்பி வந்தேன் பார்! இதோ பார், இதோ பார்!

 2.        கனியைக் காணேன் (4 தடவை) கனிந்துருகியே
            தனியே யான் வந்து, தவிக்கிறேன், தவிக்கிறேன்

3.         இந்த நாளாயினும் (4 தடவை) இணங்க மனமோ
            எந்தனிடம் பெறச் சமாதானம், சமாதானம்.

4.         சுவாமி ஏசு (4 தடவை) சந்திக்கும் காலமோ
            சாய்ந்து போகுதையோ, பரிதாபம் பரிதாபம்

5.         கண்கள் இல்லையோ (4 தடவை) கர்த்தனுன் ராஜாவை
            கண்டானந்தித்துமே, களிகூர, களிகூர‌

2 comments:

  1. இப்பாடலை பதிவேற்றியமைக்கு மிக்க நன்றி... நன்றி... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தேவனுக்கே மகிமை!
      நன்றி!

      Delete

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...