05 June 2018

பரலோக தேவா நரலோக மக்களும்


227.                                 (170)

1.       பரலோக தேவா நரலோக மக்களும்
            சருவ வல்லமை காண வரமருள்வாய் ஐயா

2.         கிறிஸ்து மெய்தேவா மரித்தெழுந்தோனே
            விரித்தேனுமது வேதம் வரமருள்வாய் ஐயா

3.         தேற்றரவாளா மாற்றமில்லானே
            தூற்றினேன் உந்தன் சாட்சி வரமருள்வாய் ஐயா

4.         தோத்திரம் தேவா துதியுமக்கையா
            பாத்திரமாக வந்து காத்துக்கொள்வாய் ஐயா

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...