25 June 2018

ஆண்டவா பிரசன்னமாகி

கன்:62

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

1.       ஆண்டவா! பிரசன்னமாகி

            ஜீவன் ஊதி உயிர்ப்பியும்

            ஆசை காட்டும் தாசர் மீதில்

            ஆசீர்வாதம் ஊற்றிடும்

 

                             பல்லவி

 

                        அருள்மாரி எங்கள் பேரில்

                        வருஷிக்கப் பண்ணுவீர்

                        ஆசையோடு நிற்கிறோமே

                        ஆசீர்வாதம் ஊற்றுவீர்.

 

2.         தேவரீரின் பாதத்தண்டை

            ஆவலோடே கூடினோம்

            உந்தன் திவ்விய அபிஷேகம்

            நம்பி நாடி அண்டினோம். - அருள்மாரி

 

3.         ஆண்டவா! மெய் பக்தர் செய்யும்

            வேண்டுகோளைக் கேட்கிறீர்

            அன்பின் ஸ்வாலை எங்கள் நெஞ்சில்

            இன்று மூட்டி நிற்கிறீர். - அருள்மாரி

 

4.         தாசர் தேடும் அபிஷேகம்

            இயேசுவே! கடாட்சியும்

            பெந்தே கோஸ்தின் திவ்விய ஈவை

            தந்து ஆசீர்வதியும். - அருள்மாரி

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...