21 June 2018

ஜெயம் ஜெயம் அல்லேலூயா


          ஜெயம் ஜெயம் அல்லேலூயா ஜெயம் ஜெயம் எப்போதும்
            யேசுநாதர் நாமத்திற்கு ஜெயம் ஜெயம் எப்போதும்.

1          உம்மைப் பின்செல்வேன் என் சுவாமி எனக்காக நீர் மரித்தீர்
            எல்லாரும் ஓடினாலும் உமதன்பால் நானிருப்பேன்.

2          பாவி பாவி பாவி பாவி பரலோகம் சேரவா
            பிராணநாதர் பாதத்தண்டை தாவியே ஓடிவா.

3          பாவ சஞ்சலத்தை விட நாளை வரக் காணாதே
            ரட்சகரே அழைக்கிறார் பாவியே ஓடிவா.

4          நானே வழி சத்தியம் நானே ஜீவன் என்றாரே
            நாதன் கிறிஸ்துவண்டை பாவியே ஓடி வா.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...