21 June 2018

இயேசு என்தன் சங்கீதமானவர்

கன்:43

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                    இயேசு என்தன் சங்கீதமானவர்

                        அரணான கோட்டையுமானவர்

                        ஜீவனின் அதிபதியான இயேசுவை

                        ஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவோம் - இயேசு

 

1          துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்

            தூதர் கணங்கள் போற்றும் தேவன் அவரே

            வேண்டிடும் பக்தர்களின் குறைகள் கேட்கும்

            திக்கற்ற பிள்ளைகளின் தேவன் அவரே - இயேசு

 

2          இரண்டு மூன்று பேரெந்தன் நாமத்தினால்

            இருதயம் ஒருமித்தால் அவர் நடுவில்

            இருப்பேன் என்றவர் நமது தேவன்

            இருகரம் தட்டி என்றும் வாழ்த்திடுவோம் - இயேசு

 

3          வானவர் கிறிஸ்தேசு நாமமதை

            வாழ்நாள் முழுவதும் வாழ்த்துவோம்

            வருகையில் அவரோடு இணைந்து என்றும்

            வணங்குவோம் வாழ்த்துவோம் போற்றிடுவோம் - இயேசு

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...