28 June 2018

அன்பரே கூடுங்கள் ஆனந்தம் பாடுங்கள்

கன்:184

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                             பல்லவி

 

                   அன்பரே கூடுங்கள் ஆனந்தம் பாடுங்கள்

                        எம்பரன் இயேசுவை என்றென்றும் நாடுங்கள்

 

1.         நல்லநாள் இதிலே நாதனைப் பணியுங்கள்

            செல்வ பாக்கியந்தரும் சீமானைத் தேடுங்கள் - அன்பரே

 

2.         சுவிசேஷப் பண்டிகை சோபன தினமதில்

            கவி பாடிப் போற்றியே கர்த்தனைக் கொண்டாடுங்கள் - அன்பரே

 

3.         வல்ல தேவன் நம்மோடு வந்திட மன்றாடுங்கள்

            தொல்லையணுகாமலே சுத்தனருள் செய்குவார் - அன்பரே

 

4.         கர்த்தரின் கட்டளை கைக்கொண்டு திட்டமாய்

            உத்தமரின் திவ்ய ரட்சிப்பைக் கூறுவோம் - அன்பரே

 

5.         பக்தியாய் ஜெபித்துப்பாடியே பூரிப்போம்

            நித்தனார் நம்மையே நீடூழி வாழ்விப்பார் - அன்பரே

 

6.         ஆத்தும ஆதாயம் அன்புடனே செய்குவோம்

            பாத்திர ராக்கியே பரனாசீர் புரிவார் - அன்பரே

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...