02 June 2018

தயா பரா சுயமாய் ஏ பரா இங்கு


190. நாதநாமக்கிரியை                   ஆதி தாளம்

பல்லவி

                   தயா பரா சுயமாய் ஏ பரா இங்கு

அனுபல்லவி

                      தயா பரா சுயமாய் எல்லோரையும்
                        தபமே சுபமே புரிய வருவாய்       - தயா

1.         இந்த வருஷம் மிகுந்த சந்தோஷம்
            தந்துகா ஜீவசுவி சேடா வருவாய்          - தயா

2.         பதினொருபேர் நடு அதிகிருபையோடு
            தயவுடன் உதித்தபடியே வருவாய்         - தயா

3.         மனமகிழ் தினமதில் மைந்தன் ஏசுவையே
            கனமாய் கனிந்து போற்றிடுவோமே         - தயா

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...