நியாயத்தீர்ப்பின் நாளான அந்தநாள்
நியாயத்தீர்ப்பின்
நாளான அந்தநாள்
மகா
பெரிய நாள் - இந்த
பூவிலுள்ளோர் யாவருமே நடுங்கும்
நாள்
அந்த நாள்!
1. வலது புறத்தில் நிற்போரெல்லாம் ஆசிபெற்றிட
இடது புறத்தில் நிற்போரெல்லாம் சபிக்கவே
பட - நியா
2. இம்மையில் இயேசுவுக்காய் ஜீவிப்பாயானால்
நன்மையாலே உன்னை அவர் நிரப்பிடுவாரே - நியா
3. சீக்கிரமாய் வருவேன் என்ற இயேசு நாதரே
சிங்காசனத்தில் வீற்றிருந்து நியாயத் தீர்ப்பாரே - நியா
4. விசுவாசிகள் பரலோகத்தில் சேர்க்கப்படுவாரே
பிசாசின் மக்கள் நரகலோகத்தில் தள்ளப்படுவாரே - நியா
Comments
Post a Comment