01 June 2018

மணே ஸனே இன்னே நினதருள்புரி


177. இராகம்      அன்னே கண்ணே மின்னே     (133)

பல்லவி

                   மணே ஸனே இன்னே நினதருள்புரி
                   சுகிர்த மணே ஸனே பொன்னே

1.         ஜோடி இலை என வாடினான் அதம் தேடினான் சும்மா பாடினான்
            நீடி அவனிடம் ஒடினை துணை சூடினை கூத்தாடினான்
            மோடி மங்களம் பாடுகிறோம்

2.         கானா ஊர் கல்லியாண நாய நீதானா வரமனந்தானா காண்
            சோனாரசம் பொழிபானா எம்மொடுதானா தனதாயிருஞானா
            மீனா ஒம்பிரதானா அடியார்குல
           
3.         ஒலிவக் கன்றுகளொப்பப் பின்னடி பலுகப் பெருக அருள் கூறே
            ஒலுகா தொலிமுக வாயிலெதிர் ஜெயமொலிக்கக் கெலிக்கப் பலன் தாரும்
            பலியாய் சோபன தோத்ரமே

4.         வாசன் பக்தியின் நேசனின் சகவாசன் தொண்டு செய் சீஷனாம்
            பாசன்.......................................... பாரி ...........................................
            ஆசீரோடு வாழ்க சுந்தர

5.         தந்தை இவரனை சோதரரும் இன் பந்து உறவினர்
            யாபேரும் பந்தலிதிலே அமர்ந்து காண்கின்ற
            எந்த நேசரும் எந்நாளும் கந்தமாக வாழ்க சுந்தர        

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...