09 June 2018

அல்லேலூயா தேவனை அவருடைய

கைப்பிரதி:350

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

350.     

 

                             பல்லவி

 

1.       அல்லேலூயா தேவனை அவருடைய

            பரிசுத்த ஆலயத்தில் அவரைத் துதியுங்கள்

            என்றும் அவரைத் துதியுங்கள், என்றும் அவரைத் துதியுங்கள்

 

                             அனுபல்லவி

 

                        வல்லமை விளங்கும் வானத்தைப் பார்த்து

                        வல்லமை நிறைந்த கிரியைகளுக்காக

                        அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

                        அவரைத் துதியுங்கள் - என்றும் அவரைத் துதியுங்கள்

                        என்றும் அவரைத் துதியுங்கள்

 

2.         மாட்சிமை பொருந்திய மகத்துவத்திற்காய்

            எக்காளத் தொனியோடே அவரைத் துதியுங்கள்

            என்றும் அவரைத் துதியுங்கள் என்றும் அவரைத் துதியுங்கள்

           

                        வீணை சுரமண்டலம் தம்புரு நடனத்தோடும்

                        யாழோடும், குழலோடும் ஏக தாளத்தோடும்

                        அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

                        அவரைத் துதியுங்கள்; என்றும் அவரைத் துதியுங்கள்

                        என்றும் அவரைத் துதியுங்கள்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...