27 June 2018

தேனிலும் இனிய வேதமே


1.       தேனிலும் இனிய வேதமே
            தித்திக்கும் திவ்விய வேதமே
            பாதைக்குப் பண்புள்ள தீபமே

பல்லவி

                        வேதமே தீபமே
                        பாதைக்குப் பண்புள்ள தீபமே

2.         துன்பத்தில் இன்பம் அளிக்கும்
            தூய வழியைக் காட்டுமே
            மாயமான வாழ்வை நீக்குமே
            மாநிலத்தில் என்னைக் காக்குமே         - வேதமே

3.         என்னைக் எனக்குக் காட்டுமே
            நன்மையில் என்னை நாட்டுமே
            அல்லும் பகலும் என் ஆதரவே
            எல்லையில்லா இன்ப ஊற்றாமே            - வேதமே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...