08 June 2018

இலவசமாய் கிடைக்கும் இன்ப


311.                              (302)

பல்லவி

                   இலவசமாய் கிடைக்கும் இன்ப சதானந்த சுகம்
                   இலவசமாய் கிடைக்கும்

1.         பாவவிமோசனமும் பரம சிம்மாசனமும்
            தேவ ராப்போஜனமும்                - இலவசமாய்

2.         கிரியையினால் அல்ல சுத்தகிருபையினால் மெத்த மெத்த
            பரம சகாயங்களெல்லாம்            - இலவசமாய்

3.         புத்திர சுவிகாரருக்கு புனர் ஜென்மத்தோர்களுக்கு
            சித்திர விசுவாசிகட்கு             - இலவசமாய்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...