யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்
பல்லவி
யூத
ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்
உயிர்த்தெழுந்தார்
நரகை ஜெயித்தெழுந்தார்
சரணங்கள்
1. வேதாளக்
கணங்கள் ஓடிடவே
ஓடிடவே
உருகி வாடிடவே. - யூத
2. வானத்தின்
சேனைகள் துதித்திடவே
துதித்திடவே
பரனைத் துதித்திடவே - யூத
3. மரணத்தின்
சங்கிலிகள் தெறிபட்டன
தெறிபட்டன
நொடியில் முறிபட்டன - யூத
4. எழுந்தார்
என்றதொனி எங்குங் கேட்குதே
எங்குங்
கேட்குதே பயத்தை என்றும் நீக்குதே - யூத
5. மாதர்
தூதரைக் கண்டகமகிழ்ந்தார்
அகமகிழ்ந்தார்
பரனை அவர் புகழ்ந்தார் - யூத
6. மரித்த
கிறிஸ்து இனி மரிப்பதில்லை
மரிப்பதில்லை
இனி மரிப்பதில்லை - யூத
7. கிறிஸ்தோரே
நாமவர் பாதம் பணிவோம்
பாதம்
பணிவோம் பதத்தைச் சிரமணிவோம் - யூத
Comments
Post a Comment