28 June 2018

நெஞ்சத்திலே துய்மையுண்டோ


                    நெஞ்சத்திலே துய்மையுண்டோ
                        இயேசு வருகின்றார்

            நொறுங்குண்ட நெஞ்சத்தையே
            இயேசு அழைக்கிறார்

1.         வருந்தி சுமக்கும் பாவம்
            உன்னை கொடிய இருளில் சேர்க்கும்
            செய்த பாவம் இனி போதும்
            அவர் பாதம் வந்து சேரும்
            அவர் பாதம் வந்து சேரும் (2)               - நெஞ்

2.         குருதி சிந்தும் நெஞ்சம் 
            உன்னைக் கூர்ந்து நோக்கும் கண்கள்
            செய்த பாவம் இனி போதும்
            அவர் பாதம் வந்து சேரும்
            அவர் பாதம் வந்து சேரும் (2)               - நெஞ்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...