19 June 2018

துதிப்பேன் இயேசுவின் பாதம்


கண்ணிகள்

1.         துதிப்பேன் இயேசுவின் பாதம் துதிக்கப் பெறுமற்புதரானதால்
            வணங்குவேன் வணங்குவேன் வணங்குவேனவர் பாதம் வீழ்ந்து நான்     - துதி

2.         பேயின் தலை மிதித்தவர் நோயின் பெலனழித்தவர்
            போற்றுவேன் போற்றுவேன் போற்றுவேனேசு தேவசுதனை            - துதி

3.         வானம் பூமியுமடங்க வல்ல அற்புதரானதால்
            அற்புதர், அற்புதர், அற்புதர், அவர் நாமமே அதைத்     - துதி

4.         ஜே! ஜே! ஜெயக்குமாரனும் ஜெயம்பெற்று விளங்கினார்
            ஜொலிப்பாரே, ஜொலிப்பாரே, ஜொலிப்பாரே அவர் தாசர் என்றைக்கும்     - துதி

5.         தூதர் கூட்டங்கள் போற்றும் தூய சுந்தரராமிவர்
            மகத்துவமே, மகத்துவமே, மகத்துவமே அவர் ராஜ்யமென்றைக்கும்       - துதி

6.         செல்வேன் இயேசுவின் பாதம் சொல்வேன் உள்ளத்தின் பாரம்
            மகிழுவேன், மகிழுவேன், மகிழுவேன், அவர் வார்த்தையிலென்றும்       - துதி

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...