06 June 2018

ஆனந்தபரனைத் துதி செய்தால்

கைப்பிரதி:233

To Download Txt Lyrics file

 

233. கௌசிகை (இயேசுவின் நாமமே திருநாமம்)    ஆதி தாளம் (176)

 

பல்லவி

 

          ஆனந்தபரனைத் துதி செய்தால் வரும் ஆனந்தம் பரமானந்தம்

 

1.         தம்பா துங்கா தயாபரா சம்பூரணா

           

2.         ஓம் சதா தயைபுரி பாலா ஒரு பரகுருவே அனுகூலா

 

3.         அரு உருஒரு பரமகாதேவா பாவிகள் கவனம் தாஜீவா

 

4.         ஜெப ஜெப ஜெப ஜெப மந்திரனே சிங்காரமனுவேல் சுந்தரனே

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...