இராக்காலம் கர்த்தருட நல் வீட்டில்


234. (எக்காலக் கண்ணிகள்)                (177)

1.       இராக்காலம் கர்த்தருட நல் வீட்டில் நிற்குமவர்
            தாக்கான ஊழியரே சகலபேரும் கும்பிடுங்கள்

2.         கர்த்தருக்கே உங்களுட கைகளையிங்கே றெடுத்து
            சுத்த ஸ்தலம் நோக்கியுங்கள் ஸ்தோத்திரத்தை செய்திடுங்கள்

3.         தீராத எங்களுட பாவம்தனைத் தீர்த்து
            காத்தருளும் உம்முடைய கரத்திலடைக்கலமே

4.         பெற்றார் நீர் எங்களுக்கு பிறவிதுணை நிரெங்களுக்கு
            வல்லா நீரெங்களுக்கு வாய்த்த பரப்பொருளே

5.         வானம் புவிபடைத்த மட்டில்லா வல்லபரன்
            ஞானசீயோன் நகரினின்று நன்மை நமக்குத்தரக்கடவர்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே