ஒன்றுமில்லை நான்
ஒன்றுமில்லை நான் (2)
அன்பு
எனக்கிராவிட்டால்
ஒன்றுமில்லை
நான்
சரணங்கள்
1. பல
பல பாஷை படித்தறிந்தாலும்
கல
கல வென்னும் கை மணியாமே
என்
பொருள் யாவும் ஈந்தளித்தாலும்
அன்பு
இல்லையென்றால் ஒன்றுமில்லை நான் - ஒன்று
2. கண்
கண்ட பிறனிடம் அன்பு கூராதவன்
கண்
காணா தேவனில் அன்பு கூருவானோ
விண்ணவர்
மொழிதனை கற்றறிந்தாலும்
அன்பு
இல்லையென்றால் ஒன்றுமில்லை நான் - ஒன்று
3. சகலத்தைத்
தாங்கி சகலத்தைச் சகித்து
சகலத்தையும்
விசுவாசித்து நம்பி
சாந்தமும்
தயவும் பொறுமையுமுள்ள
அன்பு
இல்லையென்றால் ஒன்றுமில்லை நான் - ஒன்று
Comments
Post a Comment