08 June 2018

ஜீவ சுந்தர விலாசா


319.                                           (309)

1.       ஜீவ சுந்தர விலாசா மங்களம்
          ஜெயாசனம் கிருபாசனம்
            சித்சபா சின்மயா தியாகராஜ மோசையா
            சீர்மிகும் பேரின்ப நாமமீது மங்களம்
            ஞானக்கியான தியான மோன சிந்தர மங்களம்

2.         வீணை தம்பூர் கிண் கிண் ஜாலர் தொனிக்க
            மிருதங்கமும் திம் திம் மென்றொலிக்க
            மீட்டுடன் சாப்புடன் பாடகர் நடனிக்க
            தேவசித் சதானந்த சபையில் மங்களம்
            மேலுலக ரத்னபுரி விலாச மங்களம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...