15 June 2018

கர்த்தரைத் துதியுங்கள் அவர் நல்லவர்


1.       கர்த்தரைத் துதியுங்கள் அவர் நல்லவர்
            அவர் கிருபை என்றுமுள்ளது.

பல்லவி

2.         தேவாதி தேவனைத் துதித்திடுங்கள்
            அவர் கிருபை என்றுமுள்ளது.

3.         கர்த்தாதி கர்த்தரைத் துதித்திடுங்கள்
            அவர் கிருபை என்றுமுள்ளது.

4.         அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்
            அவர் கிருபை என்றுமுள்ளது.

5.         வானங்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள்
            அவர் கிருபை என்றுமுள்ளது.

6.         தண்ணீர் மேல் பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள்
            அவர் கிருபை என்றுமுள்ளது.

7.         பெருஞ்சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள்
            அவர் கிருபை என்றுமுள்ளது.

8.         பகலில் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்
            அவர் கிருபை என்றுமுள்ளது.

9.         இரவில் சந்திரனைப் படைத்தவரைத் துதியுங்கள்
            அவர் கிருபை என்றுமுள்ளது

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...