07 June 2018

பாவப் பாசக்கயிற்றால்


253.                                                  (208)

1.       பாவப் பாசக்கயிற்றால் பாவி கட்டப் பட்டேனே
            பாவி என் கட்டவிழ்க்க பாதகன்போல் கட்டுண்டீர்
            கட்டவிழும் ஏசையா - என் கட்டவிழும் ஏசையா

2.         அன்பின் கயிற்றினாலே என்னைச் சுற்றிக் கட்டுமேன்
            என்றுமுந்தன் அன்பினாலே என்னை இழுத்திடுமேன்
            என்னை இழும் ஏசையா என்னை இழும் ஏசையா

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...