09 June 2018

ஏசு சீக்கிரம் வரப்போகிறார்


335.

1.       ஏசு சீக்கிரம் வரப்போகிறார்
          மாசில்லாதோர் ஆகாயத்தில் மறைந்தே போவார்

2.         கிரியைகளுக்கோ கிரீடங்களே
            மரியின் கைந்தனுக்கோ மகுடமாமே

3.         அடக்க மாயோடினோர்க் கழியாக்கிரீடம்
            ஜீவனை கொடுத்தவர்க்கு ஜீவ கிரீடம்

4.         ஆத்துமாதாயஞ் செய்தோர்க்கு ஆனந்த கிரீடம்
            மந்தை மேய்த்தவர்களுக்கோ மகிமைக் கிரீடம்

5.         பிரசன்னத்தை வாஞ்சிப்போர்க்கு நீதியின் கிரீடம்
            பின்னால் விடப்படுவோர்க்கு நித்திய தண்டனை

6.         அன்று போன இயேசு இன்று வந்தாலோ
            நன்று என்று ஒன்று மின்றியே ஏகுவாயோ

7.         அவரை ரட்சகராய் ஏற்றுக்கொண்டாலோ
            அல்லேலூயா பாடிக்கொண்டே ஏகிடுவாயே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...