பூக்கள் மலர்ந்து மலர்ந்து மலரை
பூக்கள் மலர்ந்து மலர்ந்து மலரை
நோக்கும் நேரம் நாளும் என்னில்
பாடும் பாடும்
நெஞ்சம் மகிழ்ந்து மகிழ்ந்து துயரை
போக்கும் நேரம் உள்ளில்
வந்து
பாடும் பாடும்
தேவலோகமே
பாட
பூவி
மாந்தர்கள் போற்ற
நாத
மங்களம் பாடும் நேரமே வா வா
1. ஹே வானவர் வானிலே
முழங்கிடும்
நிமிடம் இதா
ஹே பூவியில் மானிடர் மகிழ்ந்திடும்
நேரம் இதா
கன்னிமரி பாலனாக புல்லணையில் பிறந்தார்
கன்னம் தொட்டு
முத்தமிட கொஞ்சி கொஞ்சி தவழ்ந்தார்
வான வான தூதர் தூதர் ஆடி ஆடி பாட பாட
வான மேகம் ஆட - பாலன் பாலன்
பாலன் வந்து காண - காண காண
இராகம் பாடும் நேரம் - நேரம்
நேரம்
தாளம் வந்து சேரும் - சேரும்
சேரும்
தினம் ஒரு வரம் தர - நிதம்
ஒரு வரைமுறை
நித்தம்தான்
வரம் தர தினம் வரும் மனநிலை
சுகம் பெறும்
சுத்தம் தான்
நள்ளிரவு மெல்ல மெல்ல நம்மை விட்டு செல்ல
செல்ல
பூத்து நிற்கும் புது மலரே
பொங்கும் மங்கள
எங்கள் கிறிஸ்மஸ்தான்
நல்ல சங்கமம்
எங்கள் கிறிஸ்மஸ்தான்
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment