பச்சிலையோ மருந்துகளோ

பச்சிலையோ மருந்துகளோ

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   பச்சிலையோ மருந்துகளோ

                   என் நோயை நீக்கவில்லை

                        ஜீவ வார்த்தைகளோ

                        என் நோயை நீக்கியது அல்லேலூயா...

 

                        ஆற்றலினாலோ சக்தியினாலோ

                        என் வாழ்வு மாறவில்லை

                        ஜீவ வார்த்தைகளால்
                        என் வாழ்வு மாறியது

 

1.         பொன்னில்லை பொருளில்லை என்னிடத்தில்

            என்னிடம் உள்ளது இயேசு ஒன்றே

 

2.         எத்தனை வருடங்கள் காத்திருந்தேன்

            ஒரு நொடி பொழுதினில் சுகம் தந்தீர்

 

3.         இயேசுவின் இரத்தம் என் பாவங்களை

            கல்வாரி பலியினால் மீட்டுக் கொண்டீர்

 

4.         வானகத் தந்தை நடத நாற்றை

            வேரோடு என்னிலே அகற்றிவிட்டார்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்