அப்பா உம்மை ஆராதிப்பேன்
அப்பா உம்மை
ஆராதிப்பேன்
இயேசு
அப்பா உம்மை ஆராதிப்பேன் - 2
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
- 2
உம்மை தொட்டு தொட்டு ஆராதிப்பேன்
உம்மை முத்தமிட்டு ஆராதிப்பேன்
உம்மை சுத்தி சுத்தி ஆராதிப்பேன்
உமக்கு நடனமாடி ஆராதிப்பேன்
1. கல்லு மண்ணு இல்லை, உண்மை தெய்வம் நீங்க
உம்மைத் தானே நாங்க ஆராதிக்க வந்தோம்
2. என்னைக் காண்கிற, தெய்வம் நீங்கதான்
நீங்க இல்லாம
வாழ முடியாது
3. சர்வ வல்ல தெய்வமே, உம்மைப் போல யாரும்
இங்கு இல்லப்பா எங்கும் இல்லப்பா
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment