பயமில்லையே பயமில்லையே

பயமில்லையே பயமில்லையே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   பயமில்லையே பயமில்லையே

                        பயமே எனக்கு இல்ல இனி

1.         அநாதி தேவன் அடைக்கலமானாரே

            அவரது புயங்கள் ஆதாரமாயிற்றே

2.         இரட்சிக்கப்பட்ட பாக்கியவான் நானே

            எனக்கு ஒப்பான மனிதன் யாருண்டு

3.         சகாயம் செய்யும் கேடகமானாரே

            வெற்றி தருகின்ற பட்டயம் ஆனாரே

4.         பாதுகாப்புடன் சுகமாய் வாழ்ந்திடுவேன்

            திராட்சை ரசமும் தானியமும் உண்டு

            (இயேசுவின் இரத்தமும் வார்த்தையும் எனக்குண்டு)

5.         எனது வானம் பனியைப் பெய்திடுமே

            மழையைப் பொழிந்து தேசத்தை நிரப்பிடுமே

6.         எதிரி என் முன் கூனிக் குறுகிடுவார்

            அவன் தலை மேலே ஏறி மிதித்திடுவேன்

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

https://www.youtube.com/watch?v=daA7H85veMU

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே