அபிஷேக நாதனுக்கு அனந்த
அபிஷேக
நாதனுக்கு
அனந்த சொருபனுக்கு - (2)
சரணம் சரணம் சரணம்
1. இன்ப நல்தேவனுக்கு இனிய நல் நாதனுக்கு -
2
துன்பம் போக்குவோனுக்கு துயரம் நீக்குவோனுக்கு
- (2)
2. ராஜாதி ராஜனுக்கு தேவாதி தேவனுக்கு 2
கர்த்தாதி கர்த்தனுக்கு கருணை மணாளனுக்கு
3
சரணம் சரணம் சரணம்
3. நித்திய தேவனுக்கு உத்தம நல் ராஜனுக்கு 2
சத்திய போதனுக்கு சரித்திரம் தந்தோனுக்கு
சரணம் சரணம் சரணம்
4. பரலோக தேவனுக்கு பரம நல் ராஜனுக்கு 2
பாசம் காட்டிய நம்மை நேசிக்கும் தேவனுக்கும்-(2)
சரணம் சரணம் சரணம்
5. உன்னத தேவனுக்கு உயர்ந்த நல் ராஜனுக்கு 2
மண்ணிலே வாழ வைக்கும் மகிமை மணாளனுக்கு
-(2)
சரணம் சரணம் சரணம்
- Pr. Moses Rajasekar
Comments
Post a Comment