17 January 2025

அப்பா அப்பா இயேசு அப்பா எப்போதுமே

நிஜீ.கீதங்கள்:1238

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Text file Download

 

 

 

 

 

                   அப்பா அப்பா இயேசு அப்பா

                        எப்போதுமே உமக்கு ஸ்தோத்திரமப்பா

 

1.         தப்பா தப்பா நான் நடந்தேனப்பா

            தப்பாமல் என்னைத் தேடி வந்தீரப்பா

 

2.         செத்தே செத்தே நான் வாழ்ந்தேனப்பா

            சாகாத நித்திய ஜீவன் தந்தீரப்பா

 

3.         நித்தம் நித்தம் எந்தன் கரம் பிடித்து

            சத்திய வழிதனில் நடத்தீனீரப்பா - என்னை

 

4.         அப்பா அப்பா எங்க அப்பா

            புத்திர சுவவிகாரம் தந்தீரப்பா - எனக்கு

 

5.         எந்தன் மேல் வைத்த அன்பினாலே

            எத்தனையோ அற்புதங்கள் செய்தீரப்பா - எனக்கு

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...